தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமையில்லாதவர் ; உடல் மெலிந்தவர் ; எளியவர் ; இழிகுணமுடையவர் ; பெண்டிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிமையில்லாதவர். தேவர் மெல்லியர் (கம்பரா. யுத்த. மந்திரப். 32). 1. The weak;
  • உடல் மெலிந்தவர். (W.) 2. The emaciated;
  • எளியர். எச்சத்தின் மெல்லியராகி (நாலடி, 299). 3. The poor;
  • புல்லிய குணங்களையுடையவர். மடவர் மெல்லியர் செல்லினும் (புறநா. 106). 4. Low, mean persons;
  • பெண்டிர். (W.) 5. Women, as of delicate build;

வின்சுலோ
  • --மெல்லியார்--மெல்லிய லார், ''s.'' The weak, the emaciated, the delicate, மெலிந்தவர். 2. Women, பெண்கள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Theweak; வலிமையில்லாதவர். தேவர் மெல்லியர் (கம்பரா. யுத்த. மந்திரப். 32). 2. The emaciated; உடல்மெலிந்தவர். (W.) 3. The poor; எளியர். எச்சத்தின் மெல்லியராகி (நாலடி, 299). 4. Low, meanperson; புல்லிய குணங்களையுடையவர். மடவர்மெல்லியர் செல்லினும் (புறநா. 106). 5. Women,as of delicate build; பெண்டிர். (W.)