தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிருதுவா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிருதுவான. ஆம்பன் மெல்லடை கிழிய (அகநா.56). Soft, tender;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மெல்லிய, adj. (மென்மை) soft. மெல்ல, adv. (com. மெள்ள) gently, softly, tightly. மெல்லமெல்ல, very softly. மெல்லணை, a soft pillow. மெல்லன், the chief of a district near the sea, நெய்தநிலத்தலைவன். மெல்லி, a woman. மெல்லிக்கை, thinness, ஒஞ்சட்டை. மெல்லிது, மெல்லியது, மெல்லிசு, that which is soft, fine, thin. மெல்லிய நல்லாள், a gentlewoman, பெருமாட்டி. மெல்லிய நூல், fine yarn. மெல்லியர், மெல்லியார், மெல்லியலார், the weak, the delicate; 2. women, பெண்கள். மெல்லியல், a female (pl. மெல்லியலார்); 2. a tender twig of a tree. மெல்லியாள், a woman. மெல்லினம், மெல்லெழுத்து, soft or liquid consonants. மென்கணம், as மெல்லினம். மென்சொல், a soft or kind word. மென்பால், fertile and cultivated ground (பால், place). மென்மை, fineness, softness, thinness; 2. மெல்லினம். மென்மையார், women. மென்னடை, a swan, as a bird of graceful walk; 2. a gentle, slow walk. மென்னிலை, a mode of using the hands in dancing.
  • மெல்லு, I. v. t. chew softly, masticate, கவட்டு; 2. taunt, reproach, தூஷணி. பாக்கு மென்றடக்க, to keep a cud of betel-leaf in one cheek. மென்று துப்ப, to chew and spit. மெல்லிலை, betel-leaf, வெற்றிலை.

வின்சுலோ
  • [mel] ''adj.'' Soft.
  • [mel ] --மெல்லு, கிறேன், மென்றேன், மெல்லுவேன், மெல்ல, ''v. a.'' To chew softly, as rice, grapes, &c., to masticate, சவட்ட. 2. ''(fig.)'' To taunt, to reproach, துஷிக்க. ''(c.)'' மென்றுதுப்பு. Chew and spit ''(it).'' இரவும்பகலுமென்னைமென்றுகொண்டிருக்கிறான்...... He chides me night and day. பாக்குமென்றடக்குதல். Keeping a cud of betel-leaf, in one cheek.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. Soft, tender; மிருதுவான.ஆம்பன் மெல்லடை கிழிய (அகநா. 56).