தமிழ் - தமிழ் அகரமுதலி
    பளபளப்பு ; வெருகஞ்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெருகஞ்செடி . Longrooted arum;
  • பளபளப்பு . Smoothness, glitter, lustre, polish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. smoothness, glitter, lustre, துலக்கம்; 2. the name of a bulbous root. மெருகுபோட, -இட, -தேய்க்க, to plane, to polish. மெருகெண்ணெய், varnish oil for giving lustre to cabinet work.

வின்சுலோ
  • [meruku] ''s.'' Smoothness, glitter, lustre, துலக்கம், [''Tel.'' மஎருு.] 2. A plant with a bulbous root, used in medicine, விருகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. M. Tu.merugu.] Smoothness, glitter, lustre, polish;பளபளப்பு.
  • n. < வெருகு. Long-rooted arum; வெருகஞ்செடி.