தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுநீங்குதல் ; தன்னை மறத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவு நீங்குதல். மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல் (புறநா.25). 1. To swoon, lose consciousness;
  • தன்னை மறத்தல். கடவுளைத் தரிசித்து மெய்ம்மறந்து நின்றான். 2. To forget oneself;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To swoon, lose consciousness;அறிவு நீங்குதல். மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்(புறநா. 25). 2. To forget oneself; தன்னை மறத்தல். கடவுளைத் தரிசித்து மெய்ம்மறந்து நின்றான்.