தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மெய்ந்நிலைமயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொற்களில் ஒற்றெழுத்து இயைந்துவருகை. (தொல்.எழுத். 22, இளம் பூர.) Agreement between successive consonants, in words;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Gram.) Agreement between successive consonants, in words; சொற்களில் ஒற்றெழுத்து இயைந்துவருகை. (தொல். எழுத். 22, இளம்பூர.)