தமிழ் - தமிழ் அகரமுதலி
    சட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சட்டை. மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து (முல்லைப். 60). Coat; Cloak;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சட்டை.

வின்சுலோ
  • ''s.'' A tight garment fitted to the body, சட்டை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மெய்ப்பொருணாயனார் mey-p-poru-ṇāyaṉārn. < மெய்ப்பொருள் +. A canonizedŠaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.)
  • n. < id. +. Coat;cloak; சட்டை. மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து (முல்லைப். 60).