தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிரூபணம் ; பகட்டு ; புகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ்ச்சி. (சூடா.) 2. Eulogy;
  • நிரூபணம். 1. Verification, proof;
  • ஆடம்பரம். ஆணுவ மெய்ப்பாகச் செப்பாதே (குருகூர்ப். 89). Ostentation;

வின்சுலோ
  • ''v. noun.'' Verification. 2. Praise, commendations.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மெய்-. 1. Verification, proof; நிரூபணம். 2. Eulogy; புகழ்ச்சி.(சூடா.)
  • n. < id. Ostentation;ஆடம்பரம். ஆணுவ மெய்ப்பாகச் செப்பாதே (குருகூர்ப். 89).