தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மையாதல் ; ஆவேசிக்கப் பெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்மையாதல். மெய்ப்பட வுணர்வு தோன்றி (சீவக. 2726). 1. To be true; to prove correct;
  • ஆவேசிக்கப் பெறுதல். முருகுமெய்ப் பட்ட புலைத்தி போல (புறநா. 259). 2. To be possessed, as by a deity or a spirit;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்மைப்படுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To be true; to prove correct; உண்மையாதல். மெய்ப்பட வுணர்வு தோன்றி (சீவக. 2726).2. To be possessed, as by a deity or a spirit;ஆவேசிக்கப் பெறுதல். முருகுமெய்ப் பட்ட புலைத்திபோல (புறநா. 259).