தமிழ் - தமிழ் அகரமுதலி
    காப்புச்சட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவசம், புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகுகருவி (புறநா.13, உரை). Coat of armour;

வின்சுலோ
  • ''s.'' A vestment, as மெ ய்க்கவசம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ புகு- +. Coat of armour; கவசம். புலியினதுதோலாற் செய்யப்பட்ட மெய்புகுகருவி (புறநா. 13,உரை).