தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாளை , பாலன் , காளை , இளையோன் , முதியோன் என்னும் ஐவகை ஆண்மக்கட் பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாளை, பாலன், காளை இளையோன், ழதியோன் என்ற ஐவகை ஆண்மக்கட் பருவம். (பிங்.) Stages in the life of man, five in number, viz., pāḷai, pālaṉ, kāḷai, iḷaiyōṉ, mutiyōṉ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + படு- +. Stages in the life of man, five innumber, viz.pāḷai, pālaṉ, kāḷai, iḷaiyōṉ, muti-yōṉ; பாளை, பாலன், காளை, இளையோன், முதியோன்என்ற ஐவகை ஆண்மக்கட் பருவம். (பிங்.)