தமிழ் - தமிழ் அகரமுதலி
    புனையாத இயற்கையழகு ; உண்மைக் கற்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புனையாத இயற்கையழகு. மெய்த்தகை மாது (திருக்கோ, 231, கொளு). 1. Natural, unadorned beauty;
  • உண்மைக்கற்பு. (திருக்கோ.231, கொளு, உரை.) 2. True chastity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மெய் +. 1.Natural, unadorned beauty; புனையாத இயற்கையழகு. மெய்த்தகை மாது (திருக்கோ. 231, கொளு).2. True chastity; உண்மைக்கற்பு. (திருக்கோ. 231,கொளு, உரை.)