தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மையறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்மை யறிவு. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் (நாலடி, 116). True knowledge, spiritual wisdom;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்மைஞானம்.

வின்சுலோ
  • ''s.'' True wisdom; [''ex'' மெய்.]
  • -மெஞ்ஞானநிட்டை, ''s.'' True wisdom, the state of the most exalted ascetic.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மெய்ஞ்ஞானவிளக்கம் meyññāṉa-viḷakkamn. < மெய்ஞ்ஞானம் +. A metaphysical poem. See பிரபோதசந்திரோதயம்.
  • n. < மெய்+. True knowledge, spiritual wisdom; உண்மை
    -- 3338 --
    யறிவு. இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் (நாலடி,116).