தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியம் நிறைவேற்றுதல். தொடங்கின காரியத்தை மெய் செய்து வரவேண்டாமா? 2. To accomplish a thing;
  • உண்மையுடன் நடத்தல். கார்யத்தில் வந்தால் மெய்செய்வாரைப்போல பொய்செய்து தலைக்கட்டும் (ஈடு, 10, 4, 5, பக். 141). 1. To be true; to be faithful;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < மெய்+. 1. To be true; to be faithful; உண்மையுடன்நடத்தல். கார்யத்தில் வந்தால் மெய்செய்வாரைப்போல பொய்செய்து தலைக்கட்டும் (ஈடு, 10, 4, 5,பக். 141). 2. To accomplish a thing; காரியம்நிறைவேற்றுதல். தொடங்கின காரியத்தை மெய்செய்து வரவேண்டாமா?