தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மையாகக் கொள்ளுகை ; அச்சாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்யாகக்கொள்ளுதல். (W.) Acceptance as truth;
  • அச்சாரம். மெய்க்கோளாய் வாங்கினேன். (W.) 2. Earnest;

வின்சுலோ
  • ''s.'' Earnest-money. ''(R.)'' மெய்க்கோளாய்வாங்கினேன். I got money in advance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மெய்கண்டசந்தானம் meykaṇṭa-cantā-ṉamn. < மெய்கண்டான் +. Followers of Mey-kaṇṭa-tēvar's philosophical teachings; மெய்கண்டதேவரது சித்தாந்தத்தைப் பின்பற்றுவோர்.(அபி. சிந்.)
  • n. < மெய்க்கொள்-. 1. Acceptance as truth; மெய்யாகக்கொள்ளுகை. 2. Earnest; அச்சாரம். மெய்க்கோளாய் வாங்கினேன். (W.)