தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொட்டாவி , நெட்டை , குறுகுறுப்பு , கூன்கிடை , நட்டுவிழல் என்பனவாகிய உடலில் உண்டாகும் ஐந்துவகைக் குற்றங்கள் ; நிலைநின்ற குறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ¢கொட்டாவி, நெட்டை, குருகுறுப்பு, கூன்கிடை, நட்டுவிழல் என்பவனவாகிய உடலில் உண்டாம் ஜந்துவகைக் குற்றங்கள். (பிங்.) 1. Ill-mannered bodily action, of which there are five kinds, viz., , koṭṭāvi, neṭṭai, kuṟuppu, kūṉ- kiṭai, naṭṭuviḻal;
  • நிலைநின்ற தோஷம். என் செய்வினையா மெய்க்குற்ற நீக்கி (திவ். இராமாநுச. 26). 2. Permanent defect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மெய்+. 1. Ill-mannered bodily action, of whichthere are five kinds, viz.koṭṭāvi, neṭṭai, kuṟu-kuṟuppu, kūṉ-kiṭai, naṭṭuviḻal; கொட்டாவி,நெட்டை, குறுகுறுப்பு, கூன்கிடை, நட்டுவிழல் என்பனவாகிய உடலில் உண்டாம் ஐந்துவகைக் குற்றங்கள். (பிங்.) 2. Permanent defect; நிலைநின்றதோஷம். என் செய்வினையா மெய்க்குற்ற நீக்கி (திவ்.இராமாநுச. 26).