தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 96 பிரபந்தங்களுள் ஒன்றும் அரசனது புகழ்களைக் கூருவதுமாகிய நூல்வகை. (இலக். வி. 805) Panegyric poem about the great deeds of a king, one of 96 pirapantam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' A panegyric poem in the கட்டுரை versification, describing the illustrious descent, and famous ac tions of a hero. See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மெய்க்கீர்த்தி +. Panegyric poem about thegreat deeds of a king, one of 96 pirapantam,q.v.; 96 பிரபந்தங்களுள் ஒன்றும் அரசனது புகழ்களைக் கூறுவதுமாகிய நூல்வகை. (இலக். வி. 805.)