தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடம்பில் பூசுங் கலவைச் சாந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்யிற் பூசுங் கலவைச் சாந்து. தானாக்கிய மெய்க்கலவைபோல் (பரிபா. 7, 20). Unguent for the body;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Unguent for the body; மெய்யிற் பூசுங் கலவைச்சாந்து. தானாக்கிய மெய்க்கலவைபோல் (பரிபா. 7, 20).