தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருதநிலம் ; நெய்தல் நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருதநிலம். மென்புலவைப்பி னன்னாட்டுப் பொருந (புறநா. 42). The agricultural tract
  • நெய்தனிலம். மென்புலக் கொண்கன் (ஜங்.119) 2. The maritime tract;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.The agricultural tract; மருதநிலம். மென்புலவைப்பி னன்னாட்டுப் பொருந (புறநா. 42). 2. Themaritime tract; நெய்தனிலம். மென்புலக் கொண்கன் (ஐங். 119).