தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிடறு , கழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதுப்பு. (யாழ். அக.) 2. Cheek;
  • மிடறு. (W.) 1. Throat;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சொத்தை, மிடறு

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. மன்னை. 1.Throat; மிடறு. (W.) 2. Cheek; கதுப்பு. (யாழ்.அக.)