மெனக்கெடுதல்
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீண்காரியத்தில் மெனக்கெடுகிறன். 1. To waste time, labour, etc. See மினக்கெடு-,
  • வேறு வேலைகளைவிட்டு ஒன்றிற் சிரத்தைகொள்ளுதல். அதை மெனக்கெட்டுச் செய்து முடித்தான். 3. To act with a single purpose, as setting aside everything else;
  • வீணாதல். என் வேலையெல்லாம் மெனக்கெட்டது. 2. To be wasted, as time, labour, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< வினை + கெடு-. 1. To waste time, labour, etc.See மினக்கெடு-. வீண்காரியத்தில் மெனக்கெடுகிறான். 2. To be wasted, as time, labour, etc.;வீணாதல். என் வேலையெல்லாம் மெனக்கெட்டது. 3.To act with a single purpose, as setting asideeverything else; வேறு வேலைகளைவிட்டு ஒன்றிற்சிரத்தைகொள்ளுதல். அதை மெனக்கெட்டுச் செய்துமுடித்தான்.