தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதல் ; நிரம்புதல் ; நிரப்புதல் ; அப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரப்புதல். மனக்குறை மெத்தவுள்ளுபு (தணிகைப்பு. வீராட். 35). 1. To fill;
  • அப்புதல். இறைச்சி மெத்தி (சீவக. 1577). 2. To pad, pack; to plaster;
  • நிரம்புதல். மேவிய வடுவு மெத்தல் (திருவாலவா. 1, 5)--tr. 2. To be filled;
  • மிகுதல். மெத்தபேரொளியாய் (சேதுபு. தோத். 66). 1. To abound, increase;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [T. K. mettu,M. mettuga.] intr. 1. To abound, increase;மிகுதல். மெத்துபேரொளியாய் (சேதுபு. தோத். 66).2. To be filled; நிரம்புதல். மேவிய வடுவு மெத்தல்(திருவாலவா. 1, 5).--tr. 1. To fill; நிரப்புதல்.மனக்குறை மெத்தவுள்ளுபு (தணிகைப்பு. வீராட். 35).2. To pad, pack; to plaster; அப்புதல். இறைச்சிமெத்தி (சீவக. 1577).