தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிசூலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரிசூலம். மூவிலைவேல் வலனெந்திப் பொலிபவனே (திருவாச. 6, 9). (சூடா.) Trident;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூலம்.

வின்சுலோ
  • ''s.'' A trident, சூலம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Trident; திரிசூலம். மூவிலைமேல் வலனேந்திப்பொலிபவனே (திருவாச. 6, 9). (சூடா.)