தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெத்லெகேமில் ஏசுநாதர் பிறந்தபோது அவரை வழிபடவந்த கீழ்நாட்டு ஞானிகள் மூவரைப் போற்றும் திருநாள். R. C.¢ Epiphany, a festival in honour of the three wise men of the East who came to worship the infant Jesus at Bethlehem;

வின்சுலோ
  • ''s. [R. C. usage.]'' A festival in honor of the three wise men from the East, who came to wor ship Jesus at Bethlehem.