தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசு , எருமை , ஆடு ஆகிய மூவகைப்பட்ட கால்நடை ; வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்னும் மூவகை மெய்யெழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசு எருமை ஆடு ஆகிய மூவகைப்பட்ட கால்நடை. மூவின மேய்த்தல் சேவினந் தழுவல் (இலக். வி. 390). 1. The three kinds of cattle, viz., pacu, erumai, āṭu;
  • வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற மூவகை மெய்யெழுத்து. (நன். 236.) 2. (Gram.) The three classes of consonants, viz., valliṉam, melliṉam, iṭaiyiṉam;

வின்சுலோ
  • ''s.'' The three classes of consonants--as வல்லினம், the six hard sounding consonants--as க், ச், ட், த், ப், ற். 2. மெல்லினம், the six soft sounding con sonants--as ங், ஞ், ண், ந், ம், ன். and 3. இடையினம், the six middle sounding con consonants--as ய், ர், ல், வ், ழ், ள்.
  • ''s.'' The three-fold class of consonants. See இனம். 2. The three chief kinds of gregarious cattle--cows, buffaloes, and sheep or goats.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூ +. 1. Thethree kinds of cattle, viz.pacu, erumai, āṭu;பசு எருமை ஆடு ஆகிய மூவகைப்பட்ட கால்நடை.மூவின மேய்த்தல் சேவினந் தழுவல் (இலக். வி. 390).2. (Gram.) The three classes of consonants,viz.valliṉam, melliṉam, iṭaiyiṉam; வல்லினம்மெல்லினம் இடையினம் என்ற மூவகை மெய்யெழுத்து. (நன். 236.)