தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்மை , முன்னிலை , படர்க்கை என்னும் மூன்றிடங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்மை முன்னிலை படர்க்கை என்ற மூன்று இடங்கள். (பிங்.) (Gram.) The three persons, viz., taṉmai, muṉṉilai, paṭarkkai;

வின்சுலோ
  • ''s.'' The three persons in grammar. See இடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மூவிராசாக்கள்திருநாள் mū-v-irācāk-kaḷ-tirunāḷn. < id. +. Epiphany, a festival inhonour of the three wise men of the East whocame to worship the infant Jesus at Bethlehem;பெத்லெகேமில் ஏசுநாதர் பிறந்தபோது அவரை வழிபடவந்த கீழ்நாட்டு ஞானிகள் மூவரைப் போற்றும்திருநாள். R. C.
  • n. < id. +. (Gram.)The three persons, viz.taṉmai, muṉṉilai,paṭarkkai; தன்மை முன்னிலை படர்க்கை என்றமூன்று இடங்கள். (பிங்.)