தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூப்பில்லாதவரான தேவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மூப்பில்லாதவர்] தேவர். மூவார் தொழுதெழு வடிவம் (மேருமந். 874). The Dēvas, as never aging;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூ- + ஆ neg. TheDēvas, as never aging; [மூப்பில்லாதவர்] தேவர்.மூவார் தொழுதெழு வடிவம் (மேருமந். 874).