தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊறு சுவை நாற்றம் ஆகிய மூவறிவுமட்டுமேயுள்ள சிதலெறும்பாதியான பிராணிகள். (தொல். பொ. 585.) Creatures such as ants, having only three senses, viz., ūṟu, cuvai, nāṟṟam;

வின்சுலோ
  • ''s.'' Creatures of three senses. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +அறிவு + உயிர். Creatures such as ants, havingonly three senses, viz.ūṟu, cuvai, nāṟṟam;ஊறு சுவை நாற்றம் ஆகிய மூவறிவுமட்டுமேயுள்ளசிதலெறும்பாதியான பிராணிகள். (தொல். பொ. 585.)