தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண் , பெண் , அலி என்னும் மூவகை உருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண் பெண் அலி என்ற மூவகை உருவம். (பிங்.) The three forms of living things, viz., āṇ, peṇ, ali;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + வடிவு. Thethree forms of living things, viz.āṇ, peṇ, ali;ஆண் பெண் அலி என்ற மூவகை உருவம். (பிங்.)