தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூடி ; கழற்சிக்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காய். (திவா.) 2. cf. முழல். Bonduc nut;
  • மூடி. கரண்டிகைச் செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட (S. I. I. ii, 5). 1. Lid;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூழ்-. 1. Lid; மூடி.கரண்டிகைச் செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட(S. I. I. ii, 5). 2. cf. முழல். Bonduc nut; கழற்காய். (திவா.)