தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுப்புக்குறை ; உறுப்பறை ; தலைப்பகுதி பழுதுபட்டிருப்பது ; குறைவுற்றது ; வழக்கமாயுள்ள அணிகலன் இல்லாதவர் ; வழக்கமாயுள்ள அணிகலன் இல்லாதது ; அழகற்றவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுப்பறை. 2. One who is deformed or has defective limbs;
  • அழகற்றவள். 6. Ugly woman, a term of abuse;
  • வழக்கமாயுள்ள அணிகலனில் லாத-வன்-வள்-து. 5. Person or thing devoide of the usual ornaments;
  • குறைவுற்றது. அவன்வராமையால் அந்தக் காரியம் மூளியாயிருந்தது. 4. That which is defective;
  • உறுப்புக்குறை. சூர்ப்பணகையை மூளியாக்க (இராமநா. உயுத். 26). 1. Defect of limb; deformity;
  • தலைப்பகுதியிற் பின்னப்பட்டிருப்பது. மூளிக்குடம். 3. That which has lost a part or piece, especially at the top;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anything split or broken; 2. a person defective in any part or mem- மெ மெச்சு , III. v. t. praise, laud, extol, flatter, புகழ், 2. esteem, மதி. மெச்சல், மெச்சு, v. n. commendation. மெச்சாதவர்கள், welcome guests, friends, சினேகிதர்.

வின்சுலோ
  • [mūḷi] ''s.'' A person defective in any part or member, உறுப்புக்குறை. 2. Any thing split or broken, பின்னமானது. 3. ''(fig.)'' One who wears no jewels in the ear. மூளிக்காதுடனேவந்தாள்..... She came with naked ears.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. முளி-. 1. Defect oflimb; deformity; உறுப்புக்குறை. சூர்ப்பணகையைமூளியாக்க (இராமநா. உயுத். 26). 2. One who isdeformed or has defective limbs; உறுப்பறை. 3.That which has lost a part or piece, especiallyat the top; தலைப்பகுதியிற் பின்னப்பட்டிருப்பது.மூளிக்குடம். 4. That which is defective; குறைவுற்றது. அவன் வராமையால் அந்தக் காரியம் மூளியாயிருந்தது. 5. Person or thing devoid of theusual ornaments; வழக்கமாயுள்ள அணிகலனில்லாத-வன்-வள்-து. 6. Ugly woman, a term ofabuse; அழகற்றவள்.