தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுவிட்டு ஒருகல் எதிர்முகமாகச் சாயும்படி அமைக்கும் கட்டடமுறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றுவிட்டொருகல் எதிர்முகமாகச் சாயும்படி அமைக்கும் கட்டடமுறை. (C. E. M.) Diagonal bond, herringbone work, rows of parallel lines in which the alternate rows slope in different directions;