தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிப்படை ; பிறப்புறுப்புக்கும் மலவாய்க்கும் இடையில் உள்ள நான்கிலைத் தாமரை போலிருக்கும் சக்கரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிப்படை. 1. Fundamental cause;
  • ஆறதாரங்களுள் குய்யத்துக்கும் குதத்துக்கும் மத்தியில் நான்கிதழ்த்தாமரை. போலுள்ள சக்கரம். (சிலப், 3, 26, உரை.) 2. (Yōga.) A cakkiram or nerve-plexus in the body, described as a four-petalled lotus, situate between the base of the sexual organ and the anus, one of āṟātāram, q.v.;

வின்சுலோ
  • ''s.'' The first region of the human body, the posteriors including the hip. See ஆதாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mūlādhāra.1. Fundamental cause; அடிப்படை. 2. (Yōga.)A cakkiram or nerve-plexus in the body, described as a four-petalled lotus, situate between the base of the sexual organ and the anus, one of āṟātāram, q.v.; ஆறாதாரங்களுள் குய்யத்துக்கும் குதத்துக்கும் மத்தியில் நான்கிதழ்த்தாமரைபோலுள்ள சக்கரம். (சிலப். 3, 26, உரை.)