தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆன்மாவை அநாதியே பற்றியிருக்கும் மலம் ; காண்க : ஆணவமலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மாவை அனாதியே பற்றியிருக்குந் தமம். (W.) 1. (Advaita.) Tamam, the original darkness of the soul;
  • ஆணவமலம். (யாழ். அக.) 2. (šaiva.) The original impurity of the soul;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆணவமலம்.

வின்சுலோ
  • ''s.'' The original darkness of the soul. See மாயை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.(Advaita.) Tamam, the original darkness of thesoul; ஆன்மாவை அனாதியே பற்றியிருக்குந் தமம்.(W.) 2. (Šaiva.) The original impurity of thesoul; ஆணவமலம். (யாழ். அக.)