தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலின் கருவறையிலுள்ள மூலத்தான மூர்த்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலுட் கர்ப்பக்கிருகத்தில் ஸ்திரமாகவுள்ள மூர்த்தி. Idol fixed in the sanctum sanctorum of a temple, dist. fr. uṟcavar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Idol fixed inthe sanctum sanctorum of a temple, dist. fr. uṟcavar; கோயிலுட் கர்ப்பக்கிருகத்தில் ஸ்திரமாகவுள்ள மூர்த்தி.