தமிழ் - தமிழ் அகரமுதலி
    முக்குணமுந் தோன்றுதற்கிடமாகிய பிரகிருதி தத்துவம் ; பிரகிருதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுத்தா சுத்ததத்துவம் ஏழனுள் போக்கியரூபமாய் நின்ற தத்துவப்பிரபஞ்சங்கட்கெல்லாம் மூகாரணமாவதும் கலாதத்துவத்தின் விகுதியாவதுமான பிரகிருதி. (சி. போ. பா. 2,2, பக். 160.) 2. (šaiva.) The unmanifest primordial cause of the material world in the form of objects of experience, considered an evolute of kalā-tattuvam, one of seven cuttācutta-tattuvam, q.v.;
  • முக்குணங்களும் சமநிலையடையப்பெற்றதும் எல்லாவற்றுக்கும் மூலகாரணமும் நித்தியழமான பிரகிருதிதத்துவம். எல்லாப்பொருளுந் தோன்றுதற் கிடமெனச் சொல்லுதன் மூலப்பகுதி (மணி. 27, 205-6). 1. (Sāṅkhya.) Matter, the material cause in which the three guṇas are well-balanced;

வின்சுலோ
  • --மூலப்பிரகிருதி, ''s.'' Maya as the cause of visible creation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. (Sāṅkhya.) Matter, the material cause inwhich the three guṇas are well-balanced; முக்குணங்களும் சமநிலையடையப்பெற்றதும் எல்லா வற்றுக்கும் மூலகாரணமும் நித்தியமுமான பிரகிருதி தத்துவம். எல்லாப்பொருளுந் தோன்றுதற் கிடமெனச் சொல்லுதன் மூலப்பகுதி (மணி. 27, 205-6). 2. (Šaiva.) The unmanifest primordial cause of the material world in the form of objects of experience,
    -- 3328 --
    considered an evolute of kalā-tattuvam,one of seven cuttācutta-tattuvam, q. v.; சுத்தாசுத்ததத்துவம் ஏழனுள் போக்கியரூபமாய் நின்றதத்துவப்பிரபஞ்சங்கட்கெல்லாம் மூலகாரணமாவதும் கலாதத்துவத்தின் விகுதியாவதுமான பிரகிருதி.(சி. போ. பா. 2, 2, பக். 160.)