தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு முகமும் மூன்றுகண்களும் இரண்டு கையும் இரண்டு காலுமுடையராய்ப் படிகநிறத்தோடு தோன்றும் சிவபிரானது திருவுருவம். (தத்துவப், 191, உரை.) Manifestation of šiva in a crystal-clear form, with a single face, three eyes, two hands and two legs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மூர்த்திசெட்டிவெட்டு mūrtti-ceṭṭi-veṭṭun. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 141.)
  • n. < id. +. (Šaiva.) Manifestation of Šiva in acrystal-clear form, with a single face, threeeyes, two hands and two legs; ஒரு முகமும் மூன்று
    -- 3326 --
    கண்களும் இரண்டு கையும் இரண்டு காலுமுடையராய்ப் படிகநிறத்தோடு தோன்றும் சிவபிரானது திருவுருவம். (தத்துவப். 191, உரை.)