தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வத்தன்மை ; தெய்வச்செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்விகம். இந்தக்கோவில் மூர்த்திகரத்துக்குப் பின்னம் நேரிட்டிருக்கிறதென்று (தாசீல்தார்நா. பக். 30). Sanctity;
  • . See மூர்த்தீகரம், 2.
  • தெய்வச்செயல். 1. Divine act;

வின்சுலோ
  • ''s.'' Divinity, divine nature, essence, தெய்வீகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூர்த்தீகரம். (யாழ். அக.) 1. Divine act; தெய்வச்செயல். 2. See மூர்த்தீகரம், 2.
  • n. < mūrti +. Sanctity; தெய்விகம். இந்தக்கோவில் மூர்த்திகரத் துக்குப் பின்னம் நேரிட்டிருக்கிறதென்று (தாசீல் தார்நா. பக். 30).