தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடிவுடைய பொருள் ; உடம்பு ; உறுப்பு ; தலை ; காண்க : முகூர்த்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See முகூர்த்தம். பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும் (பெருங். நரவாண. 6, 73).
  • தலை. (பிங்.) முசல மற்றவன் மூர்த்தமேற் படுதலும் (சேதுபு. இலக்கும. 21). Head;
  • உறுப்பு. (பிங்.) 3. Limb;
  • வடிவுடைப்பொருள். அன்மையின் மூர்த்தம் (ஞான. 55, 2). 1. That which has form, figure, shape or body;
  • உடல். (சூடா.) 2. Body;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a division of time, 48 minutes; 2. a propitious time, முகூர்த்தம்; 3. that what has form or figure or body; 4. the head, தலை. அஷ்டமூர்த்தம், the eight forms of Siva in manifesting his nature and perfections.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இருகடிகைப்பொழுது, உடல்.

வின்சுலோ
  • [mūrttam] ''s.'' A division of time, two Hindu hours, இருகடிகைப்போழ்து. 2. ''[vul.]'' One-thirtieth of a natural day, or forty eight minutes. 3. ''[in astrol.]'' A propi tious time. See முகூர்த்தம். 4. That which has form, figure, shape, or body. See மூர்த்தி. 5. The head, தலை. W. p. 668. MOORDDHAN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mūrta. 1. Thatwhich has form, figure, shape or body; வடிவுடைப்பொருள். அன்மையின் மூர்த்தம் (ஞானா. 55,2). 2. Body; உடல். (சூடா.) 3. Limb; உறுப்பு.(பிங்.)
  • n. < mūrdhan. Head;தலை. (பிங்.) முசல மற்றவன் மூர்த்தமேற் படுதலும்(சேதுபு. இலக்கும. 21).
  • n. < muhūrta. Seeமுகூர்த்தம். பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும் (பெருங்.நரவாண. 6, 73).