தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைமையானவன் ; கிளர்ச்சியுடையவன் ; ஊக்க மிகுதியுடையோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊக்கமிகுதியுடையவன். 2. Person of great energy;
  • பிரதானன். மும்மதமால் யானை மூர்த்தன்னியனை (விறலிவிடு. 24). 1. Prominent man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mūr-dhanya. 1. Prominent man; பிரதானன். மும்மதமால் யானை மூர்த்தன்னியனை (விறலிவிடு. 24). 2.Person of great energy; ஊக்கமிகுதியுடையவன்.