தமிழ் - தமிழ் அகரமுதலி
    நினைவுமயங்கிக் கிடத்தல் ; பெருமூச்சு விடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமூச்சுவிடுதல். துயர் சிறிதாறி மூர்ச்சியா (கம்பரா. சடாயுவு. 139). 2. To sigh;
  • பிரஞ்ஞை தவறுதல். அன்பினால் மூர்ச்சித்த வன்பருக்கு (தாயு. சுகவாரி. 4). 1. To swoon, faint;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < mūr-chā. 1. To swoon, faint; பிரஞ்ஞை தவறுதல்.அன்பினால் மூர்ச்சித்த வன்பருக்கு (தாயு. சுகவாரி. 4).2. To sigh; பெருமூச்சுவிடுதல். துயர் சிறிதாறிமூர்ச்சியா (கம்பரா. சடாயுவு. 139).