தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுமையால் வலிமையற்றுப்போதல். முன்பே மூரிப்போய்ப் பல விடங்களிலும் பூண்கட்டிக்கிடக்கிறதொரு சொத்தை வில்லை (திவ். பெரியாழ். 3, 9, 2, வ்யா. பக். 771). To become weak by age;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < மூரி+. To become weak by age; முதுமையால்வலிமையற்றுப்போதல். முன்பே மூரிப்போய்ப் பலவிடங்களிலும் பூண்கட்டிக்கிடக்கிறதொரு சொத்தைவில்லை (திவ். பெரியாழ். 3, 9, 2, வ்யா. பக். 771).