தமிழ் - தமிழ் அகரமுதலி
    புன்முறுவல் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புன்முறுவல் செய்தல். மூரலித்த முகத்தினன் (உபதேசகா. அயமுகி. 61). To laugh, smile;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < மூரல்.To laugh, smile; புன்முறுவல் செய்தல். மூரலித்தமுகத்தினன் (உபதேசகா. அயமுகி. 61).