தமிழ் - தமிழ் அகரமுதலி
    புன்சிரிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புன்சிரிப்பு. முட்போன்ற பல்லுவிளங்கும் மூரன்முறுவலையும் (பு. வெ, 11, ஆண்பாற். 9, உரை). மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே (குறுந். 286). Smile;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Smile; புன்சிரிப்பு. முட்போன்ற பல்லுவிளங்கும்மூரன்முறுவலையும் (பு. வெ. 11, ஆண்பாற். 9, உரை).மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே (குறுந். 286).