தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூடி ; பூப்பெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூப்பெட்டி. முத்துநீர்ச் சாந்தடைந்த மூஉய் (பரிபா. 10,14). 2. Flower basket;
  • மூடி. பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன (குறுந். 233). 1. Cover;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • II. v. t. cover, மூடு. மூய்தல், v. n. covering, மூடல்.

வின்சுலோ
  • [mūy] கிறேன், ந்தேன், வேன், மூய, ''v. a.'' To cover, மூட. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூய்-. 1. Cover; மூடி.பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன (குறுந். 233).2. Flower basket; பூப்பெட்டி. முத்துநீர்ச் சாந்தடைந்த மூஉய் (பரிபா. 10, 14).