தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமத்தலைமைக்காரனுக்குச் சேருதற்குரிய பொருள். (M.M.509.) 1. Dues payable to the village headman;
  • வரித்தொகையிலிருந்து கிராமத்தலைமைக்காரனுக்கு உரியதைக் கொடுத்ததால் கழிக்கப்படும் பகுதி. Loc. 2. Deduction from the revenue on account of the dues paid to the village headman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூப்பு+. 1. Dues payable to the village headman;கிராமத்தலைமைக்காரனுக்குச் சேருதற்குரிய பொருள்.(M. M. 509.) 2. Deduction from the revenue onaccount of the dues paid to the village head-man; வரித்தொகையிலிருந்து கிராமத்தலைமைக்காரனுக்கு உரியதைக் கொடுத்ததால் கழிக்கப்படும் பகுதி.Loc.