தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருசார் சாதியாரின் தலைமைக்காரன் ; சில சாதியாரின் பட்டப்பெயர் ; முதியோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலைவாணியர் முதலிய சிலசாதிகளின் பட்டப்பெயர். வருஞ்சனிக்கு மூப்பராம் (சினேந். 141). (E.T.V, 118.) 2. Title of Ilaivāṇiyar and other castes;
  • ஒருசார்சாதிகளின் தலைமைக்காரன். 1. Headman, in some castes;

வின்சுலோ
  • ''s.'' A head man of the low castes. 2. An elder, a president, தலைவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Head-man, in some castes; ஒருசார்சாதிகளின் தலைமைக்காரன். 2. Title of Ilaivāṇiyar and other castes;இலைவாணியர் முதலிய சிலசாதிகளின் பட்டப்பெயர்.வருஞ்சனிக்கு மூப்பராம் (சினேந். 141). (E. T. v, 118.)