தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [வெற்றிலைபாக்குடன் சேர்த்துண்ணும் மூன்றாம் பொருள்] சுண்ணாம்பு. Colloq.--adv. 2. Quicklime, as the third article used in chewing betel, the other two being betel and areca-nut;
  • இரண்டாவதுக்கு அடுத்ததாக. (W.) Thirdly;
  • இரண்டாவதற்கு அடுத்துள்ளது. 1. That which is third;

வின்சுலோ
  • ''appel. n.'' That which is third. 2. ''[as an adv.]'' Thirdly.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. + id. n. 1.That which is third; இரண்டாவதற்கு அடுத்துள்ளது. 2. Quicklime, as the third articleused in chewing betel, the other two beingbetel and areca-nut; [வெற்றிலைபாக்குடன் சேர்த்துண்ணும் மூன்றாம் பொருள்] சுண்ணாம்பு. Colloq.--adv. Thirdly; இரண்டாவதுக்கு அடுத்ததாக. (W.)