தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மூத்திரப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடலில் மூத்திரந்தங்கும் உறுப்பு. (W.) Bladder;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சலப்பை.

வின்சுலோ
  • --மூத்திரப்பை, ''s.'' The urinary vessel of bladder; [''ex'' ஆசயம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மூத்திராசயவாதரோகம் mūttirācaya-vātarōkamn. < மூத்திராசயம் +. Inflammationof the bladder; மூத்திரப்பையின் வீக்கம்.
  • n. < mūtra+ āšaya. Bladder; உடலில் மூத்திரந்தங்கும்உறுப்பு. (W.)