தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுநீரை வெளிவிடுதல் ; புறக்கணித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுநீரை வெளி விடுதல்.---tr. 1. To urinate;
  • அலட்சியஞ் செய்தல். மேலிருந்து வந்த உத்திரவை மூத்திரம்பெய்தான். 2. To disregard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.< மூத்திரம் +. intr. To urinate; சிறுநீரை வெளிவிடுதல்.--tr. To disregard; அலட்சியஞ் செய்தல்.மேலிருந்து வந்த உத்திரவை மூத்திரம்பெய்தான்.