தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுநீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுநீர். உங்கள் மூத்திரப் பிள்ளையை (திவ். பெரியாழ்.4,6,9). Urine;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. urine, சிறுநீர். எனக்கு மூத்திரம் வருகிறது, I feel urgency to urine. மூத்திரக் கிருச்சம், strangury. மூத்திரப்பை, மூத்திராசயம், the bladder. மூத்திரம் பெய்ய, to make water.

வின்சுலோ
  • [mūttiram] ''s.'' Urine, சிறுநீர். W. p. 667. MOOTRA. எனக்குமூத்திரம்வருகிறது. I feel urgency to urine.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mūtra. Urine;சிறுநீர். உங்கள் மூத்திரப் பிள்ளையை (திவ். பெரியாழ். 4, 6, 9).